Friday, March 6, 2009

மறு நாளில்

பிரியங்களின் பொய்யும்
அவரவர் நியாயங்களும்
மோதிக்கொண்ட பின்னிரவில்
தலையணையும் சேர்ந்தே
கருகிப் போனது.

2 comments:

ashok said...

gud lines...ithu pol pala varigal ezhuthavum...padikka potra nangal irukkirom...naam eppothum bloguvom...[puthu varthai]

ashok said...

ithan porul enakku theriyum..veru ethavathu poru lirunthal konjam vilakaavum...